ஆசிரியர் தகுதி தேர்வின் விடைகள் நேற்று trb
இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் கடந்த ஜூலை தேர்வின் விடைகள் போன்றே
இந்த முறையும் விடைகள் தவறாகவே வெளியிடப்பட்டுள்ளது.இவ்விடைகள் ஆசிரியர்
தகுதி தேர்வினை எழுதியுள்ள மாணவர்களுக்கு குழப்பத்தினை
ஏற்படுத்தியுள்ளது.உதாரணமாக இந்த முறை நடந்த தேர்வில் தாள் 2 இல் சமுக
அறிவியல் வினாவில் ANSWER KEY C
வினா என் 98. தாமரை எதை உருவகப்படுதிகிறது? இவ்வினாவிற்கு சரியான விடை ஒற்றுமை (VII std TAM MEDIUM CIVICS LESSON 1 text book page no 151) ஆனால் trb விடைகளில் நிறம் என தவறாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும்
வினா எண் 146 சுழற்சி இயக்கங்களில் எளிமையானது? சரியான விடை "நீர் சுழற்சி" ஆனால் trb விடைகளில் 'பாஸ்பரஸ் சுழற்சி " என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.
வினா எண் 127. பணம் எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம் வரையறுத்தவர்? சரியான விடை "வாக்கர்" (VIII STD TEXT BOOK ECONOMICS LESSON 1) ஆனால் trb விடைகளில் " இர்விங் பிஷேர்" என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.
வினா எண் 20 ஒரு தனி நபரின் மிக பொருத்தபாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன்?சரியான விடை " தாழ்நிலை மனம் தன உணர்வு மனம் மற்றும் மேனிலை மனம் எல்லாமும் ஒருங்கே வளமுடன் இருக்கும் நிலை" ஆனால் trb விடைகளில் " நன்கு நிலை படுத்தப்பட்ட தன உணர்வு மனம் " என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.