சென்னை: கலந்தாய்வில் முறைகேடு நடப்பதாக கூறி சேத்துப்பட்டு அருகே
ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி
பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று துவங்கி நடைபெற்று
வருகிறது. மாவட்டத்திற்குள் நியமனம் பெற கவுன்சிலிங் நடந்து வருகிறது.
இதில் சென்னையில் காலி இடம் இல்லை என கூறப்படடது. இதனால் ஆத்திரமடைந்த
ஆசிரியர்கள் சேத்துப்பட்டு அருகேயுள்ள ஹாரிங்டன் சாலையில் சாலை மறியலில்
ஈடுபட்டனர். காலி இடம் அறிவித்துவிட்டு கவுன்சிலிங் வந்த பின்னர் இடம்
இல்லை என கூறிவது நியாயமா என கேள்வி எழுப்பினர்.
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.